/ கதைகள் / ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும்
ஆர்ய முத்துப்பட்டனும் அருந்ததியக் காதலிகளும்
தென் மாவட்டங்களில் சிறப்புற்றுள்ள முத்துப்பட்டன் கதை, ஆய்வு நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக ஏற்றத்தாழ்வு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கதை தலைவனின் திறமை, சூழ்ச்சியை தெரிவிக்கிறது. பொய் கூறி மந்திரியாவதைக் காட்டுகிறது. மணந்த பெண்கள் எரித்து கொல்லப்பட்டதாகவும், பின் மூவரும் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. அந்த காலத்தில் தீண்டாமை வலுவாக இருந்ததை எடுத்துக்காட்டும் நுால். – ராம.குருநாதன்