/ மாணவருக்காக / ஆர்யபடரின் கணிதம்

₹ 110

ஆர்யபடரின் கணித கோட்பாடுகளை நவீன சமன்பாடுகள் கொண்டு விளக்கும் நுால்‌‌‌‌. செங்கோண முக்கோணம் பற்றி குறிப்பிடும் பிதா கோரஸ் தேற்றம், பவுதாயனா சுல்ப சூத்திரத்திலேயே குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யபடரால் எழுதப்பட்டது, 121 பாக்களை கொண்ட ஆர்ய பாடீயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஈரடி பாக்களால் ஆனது. திருக்குறள் போன்ற அமைப்பைக் கொண்டது. இந்திய கணித அறிவின் பெருமையை பறைசாற்றும் நுால்.-–- புலவர் சு.மதியழகன்


புதிய வீடியோ