/ கட்டுரைகள் / அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையராவும்
அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையராவும்
பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தில், தான் பதிவு செய்தவற்றை, புத்தகமாக வெளியிட்டுள்ளார். நீண்ட நெடிய கட்டுரைகள் இதில் இடம் பெறவில்லை. இந்த நூல் மூலம், முகம் தெரியாத, மண்ணின் மைந்தர்கள் நமக்கு அறிமுகம் ஆகின்றனர். பேச்சு மொழியில் இடம் பெற்றிருக்கும் துணுக்குகள் ரசிக்க வைக்கும்.