/ ஆன்மிகம் / ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் (பாகம் – 1)

₹ 200

பன்னிரு ஆழ்வார்களையும், ஆச்சாரியர் ஐவரையும் விளக்கும் நுால். பெருமை மிக்க அற்புதச் செயல்கள், பாடிய பிரபந்தங்களை விளக்கிச் சொல்கிறது. முதலாழ்வார் மூவரும் தோன்றிய வரலாறு, சந்தித்த இடம் பற்றி விளக்குகிறது. அன்பையே அகலாக்கி விளக்கேற்றியதைக் கூறுகிறது. உள்ளும், புறமும் உள்ள வெளிச்சத்தில் பெருமாளை கண்டதாக பாசுரம் பாடியது பற்றி விவரிக்கிறது. நிகழ்த்திய அற்புதங்களை விளக்குகிறது. வைணவ இலக்கியங்களை ஆய்வு செய்வோருக்கு உதவும் நுால்.– முனைவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை