/ மாணவருக்காக / பால்பாயிண்ட் பேனாவும் இந்திய ஏவுகணையும்

₹ 135

மாணவர்களிடம் கொட்டிக் கிடக்கும் அறிவு ஒளியை துாண்டிவிடும் நுால். இந்திய ஏவுகணையின் தந்தை அப்துல் கலாம் சாதனைகளுடன் துவங்குகிறது. ஆய்வில் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கூறுகிறது.இந்திய விண்வெளி திட்ட தந்தை விக்ரம் சாராபாய் நிறைவேற்றிய இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா குறித்து விவரிக்கிறது. கைக்குள் அடங்கும் பால்பாயின்ட் பேனாவை கண்டுபிடிக்க, லாஸ்லோ பைரோ எடுத்த முயற்சியை கூறுகிறது. அறிவுக்கு எல்லையில்லை என உணர்த்தும் நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை