/ மாணவருக்காக / BANK EXAM MOCK TEST SERIES

₹ 200

ஐ.பி.பி.எஸ்., (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக் ஷன்), ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி., உட்பட காப்பீடு நிறுவனங்களின் முதல்நிலை தேர்வுகளுக்கான வழிகாட்டி புத்தகம் இது. இந்த புத்தகத்திற்கான கேள்வி, பதில்களை தொகுத்து தயாரித்திருப்பவர் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம். போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் பல்லாண்டு அனுபவம் மிக்கவர்.வங்கி, காப்பீடு நிறுவனங்களில் வேலைக்காக படிப்பவர்களுக்கு இந்த புத்தகம் நிச்சயம் உதவும்.– ஜி.வி.ஆர்.,


சமீபத்திய செய்தி