/ மாணவருக்காக / BANK EXAM MOCK TEST SERIES

₹ 200

ஐ.பி.பி.எஸ்., (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக் ஷன்) ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி., உட்பட காப்பீடு நிறுவனங்களின் முதல் நிலை தேர்வுகளுக்கான வழிகாட்டி புத்தகம் இது.இந்த புத்தகத்திற்கான கேள்வி – பதில்களை தொகுத்து தயாரித்திருப்பவர் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம். போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் பல்லாண்டு அனுபவம் மிக்கவர்.வங்கி, காப்பீடு நிறுவனங்களில் வேலைக்காக படிப்பவர்களுக்கு இந்த புத்தகம் நிச்சயம் உதவும்.–- ஜி.வி.ஆர்.,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை