/ வாழ்க்கை வரலாறு / பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம்
பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம்
காணும் கனவிற்கு விளக்கம் தந்தவர் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம். பாரத தேசத்தின் தென்கோடி கடலோர கிராமம் ராமேஸ்வரத்தில் பிறந்த நாயகன், தான் கண்ட கனவை நனவாக்கி, விண்ணில் சாதித்து காட்டி, பாரத தேசத்தின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று, மக்களின் இதயத்தில் நாயகனாக வலம் வந்த அப்துல் கலாமின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை தொகுத்து தந்துள்ளார் ஆசிரியர்.அணு நாயகனை பற்றி, கேட்டதையும் கேட்காததையும் சுவைபட எழுதி, ஆசிரியர் பூமாலையாக தொகுத்து சூட்டியுள்ளார். – ஆ.நடராஜன்