/ பொது / தியாக பூமி திரைப்படமும் பேனா யுத்தமும்

₹ 45

வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 122. விலை: ரூ.45).தியாக பூமி சந்தித்த சோதனைகளை அன்றைய காலக்கட்டத்துக்கே சென்று நாம் படித்து மகிழ இந்நூல் உதவுகிறது. தொகுப்பாசிரியர் உரை படித்து மகிழத்தக்கது. கல்கி பிரியர்களுக்கு மற்றுமொரு விவாத விருந்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை