/ மாணவருக்காக / ஜாலியாக ஜெயிக்கலாம், வாங்க ஸ்டூடண்ட்ஸ்

₹ 35

ஆசிரியர்- டாக்டர் நாகூர் ரூமி. பக்கங்கள்:88.வெளியீடு:கிழக்கு பதிப்பகம்,நியூ ஹரிஜோன் மீடியா பி.லிட்., எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு,ஆழ்வார்பேட்டை,சென்னை-600 018. தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு அவசியம் தேவையான அத்தனை டிப்ஸும் இந்தப் புத்தகத்தில் உள்ளது.பயப்படாதீர்கள்! தேர்வுகள் பூதங்கள் அல்ல,வெறும் பூக்கள்.எழுதி,தொடுத்து,வெற்றி மாலையாக்கி, உங்கள் கழுத்துக்கு நீங்களே சூடிக்கொள்ளலாம். மிகவும் ஈஸி.இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு பக்கமும், பேராவும், வரியும் உங்கள் கையைப் பிடித்து வெற்றியின் வாசலுக்கு அழைத்துச் செல்லப் போகின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை