/ சட்டம் / சட்டம் சந்தித்த பெண்கள்
சட்டம் சந்தித்த பெண்கள்
வழக்கறிஞரான இந்நூலாசிரியர், உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் 15 சிறு கதைகளாக வடிவமைத்து, பெண் பாலோருக்கு சட்டம் எவ்விதமாகத் துணைபுரிய இயலும் என விளக்கம் அளித்துள்ளார்.




