/ பொது / வெற்றிப்படிகள்

₹ 50

வனிதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17. போன்: 044-4207 0663.தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு பெரிய அண்ணனின் வாழ்க்கையில் அமையப் பெற்ற வெற்றிப் படிகளின் வெளிபாடு இந்நூல்.விடா முயற்சி, நம்பிக்கை, துணிவு, பணிவு, கல்வியில் ஆழ்ந்த நாட்டம் என்று நூல் நெடுக ஏற்றத்திற்கான வெற்றிப் படிகள் தரமாக அமைவதைக் காண்கிறோம். வளர்ச்சிக்கு வழிகாட்டும் நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை