/ இலக்கியம் / கூளப்ப நாயக்கன் காதல்
கூளப்ப நாயக்கன் காதல்
பிரேமா பிரசுரம், சென்னை- 24 தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த மூன்று காதல் பிரபந்தங்கள் இந்த ஒரே புத்தகத்தில் தரப்பட்டிருக்கின்றன. வெறும் பாட்டுகளாக மட்டும் கொடுக்கவில்லை. இனிய தமிழ் நடையில் கோர்வையாக விளக்கமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.