/ பொது / வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே! வெற்றிக்கு விரைந்திடு, விழித்திடு! வென்றிடு!
வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே! வெற்றிக்கு விரைந்திடு, விழித்திடு! வென்றிடு!
வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே! வெற்றிக்கு விரைந்திடு, விழித்திடு! வென்றிடு!: இந்த மூன்று நூல்களின் தொகுப்பாசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர் ( ஒவ்வொரு நூலின் விலை ரூ.25) வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், மயிலாப்பூர், சென்னை-600 004 பொதுவாக ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் வெளியிடப்படும் நூல்கள் கருத்துச் செறிவுடனும், எளிமையாகவும் இருக்கும் என்பது வழக்கம். இதில் வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே என்ற நூல், ஆசிரியர்கள் ஊக்கம் பெற