/ சட்டம் / பொதுமக்கள் அறிய வேண்டிய சட்டங்கள்

₹ 45

வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், சென்னை-17. (பக்கம்:144 விலை: ரூ.45) மதிப்புக் கூட்டுவரி, குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமை, மணமக்கள் கோரும் மருத்துவச் சான்றிதழ் என்று நூலின் பெயருக்கேற்ப விளக்கங்கள். மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு பற்றிய முழு விவரங்களும் பயனுள்ளவையே. சட்டப் புத்தகம் "144' பக்கம் அட! என்ன ஒரு ஒற்றுமை!


சமீபத்திய செய்தி