/ ஆன்மிகம் / திருக்கோகர்ணம் தலப்பெருமை

₹ 35

வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 72). ஆசிரியர் பிரபல எழுத்தாளர். தான் பிறந்த ஊரில் இருக்கும் தனது குல தெய்வம் உடனுறையும் தல வரலாற்றை மிகுந்த பக்திச் சிரத்தையுடன் எழுதியிருக்கிறார். பிரபல புகைப்பட நிபுணர் யோகாவின் புகைப்படங்கள் நூலை அலங்கரிக்கின்றன. புதுக்கோட்டையைப் பற்றி பல தகவல்களும் உள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை