/ வாழ்க்கை வரலாறு / சுவாமி விவேகானந்தர்-விரிவான வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
சுவாமி விவேகானந்தர்-விரிவான வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
எழுதியவர்-சுவாமி ஆசுதோஷானந்தர், வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், மயிலாப்பூர்,சென்னை-4. கன்னியாகுமரியில், குமரித் தாயின் கோயிலில், பாரத நாட்டின் தென்கோடியிலுள்ள அந்தப் பாறைமீது அமர்ந்து சிந்தித்தேன். என் மனதில் திட்டம் ஒன்று உதித்தது......-சுவாமி விவேகானந்தர்.