/ மாணவருக்காக / ஐ.ஏ.எஸ்., வெற்றியின் ரகசியம்
ஐ.ஏ.எஸ்., வெற்றியின் ரகசியம்
கிடைக்கும் இடம்: மாவட்ட மைய நூலகம், 125 ஏ, பழைய புறவழிச் சாலை. கரூர்-1 போன்: 04324 -248500 இந்திய நிர்வாகப் பணிகளில் பங்கேற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்க்க விரும்புகிறவர்களுக்கு எழுதப்பட்ட நூல். கிராமப்புற மாணவர்கள், வழிகாட்டுதல் இல்லாத மாணவர்களுக்குச் சிறந்த கையேடு. தமிழகத்தில் இருந்து அதிக மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற நம்மால் முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறார் ஆசிரியர். ஆசிரியர் கடலூரில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்து மாணவர்களுக்கு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.