/ வாழ்க்கை வரலாறு / சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
தமிழக வரலாற்றுக் காலத்தைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ள நுால். பழங்காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டு மற்றும் செப்பேட்டில் உள்ள செய்திகளை தருகிறது.நிலக்கொடை, கோவில் திருப்பணி போன்ற தகவல்களை கொண்டிருந்தாலும், கல்வெட்டுகள் அக்கால சமூக, பொருளாதார நிலையையும் தெரிவிக்கின்றன; நீதி பரிபாலனம், அரசர்களின் வம்சாவளியுடன் ஆட்சிக் காலத்தையும் காட்டுகின்றன. அவற்றை தொகுத்து அந்த கால செய்திகளை தருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வெட்டு, செப்பேடு செய்திகளை தொகுத்து தகவல்களை தருகிறது. தமிழக வரலாற்றை அறிய விரும்புவோருக்கு உதவும் வகையில் அமைந்துள்ள நுால்.– ராம்