/ சிறுவர்கள் பகுதி / சின்னச் சிறகுகளும் கனவு வானமும்
சின்னச் சிறகுகளும் கனவு வானமும்
குழந்தைகள் மன உலகை நெருக்கமாக ஆராய்ந்து படைக்கப்பட்டுள்ள சிறுவர் நாவல். பள்ளிக்காலத்தை அசை போட வைக்கிறது. அறிவியல் செய்திகளை உடையது.குழந்தை உளவியலை பேசுகிறது. புத்திசாலித்தனத்தை கேட்கத் துாண்டுகிறது. சுயதன்மையை வெளிகாட்ட வைக்கிறது. பெண் குழந்தைகளிடம் காட்ட வேண்டிய கரிசனையின் சிறப்பை சொல்கிறது. சிறுவயதை நோக்கி அழைத்து செல்கிறது. ஆரோக்கியத்தை பேணுவதன் அவசியத்தை கூறுகிறது. குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் வாசிக்க வேண்டிய நுால்.– டி.எஸ்.ராயன்