/ கம்யூனிசம் / கம்யூனிசம் அறிய வேண்டிய அறிவியல்

₹ 133

பொதுவுடமை கோட்பாட்டை சுருக்க வடிவில் அறிமுகம் செய்யும் நுால். கம்யூனிசம் கட்சியா, தத்துவமா, அறிவியலா என துவங்கி, சிறிய தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டுள்ளன. பொதுவுடமை கோட்பாட்டின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. சமுதாய மாற்றத்தை சாத்தியமாக்கும் செயல்கள் குறித்து விவாதித்து கருத்துகளை முன்வைக்கிறது. உற்பத்தி முறையில் மாற்றத்தால் ஏற்படும் தீர்வுகளை தெளிவாக எடுத்து கூறுகிறது. பொதுவுடமை தத்துவத்தின் பின்புலத்தில் இணைந்துள்ள செயல்பாடுகளை அறிய தருகிறது. கருத்தில் கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற அறிவியல் செயல்முறைகளை விவாதிக்கிறது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் அமைந்த நுால். – மதி