/ ஆன்மிகம் / தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள்

₹ 150

பழையாறை மாநகரின் ஒரு பகுதி தான் இன்றைய தாராசுரம் என்னும் பேரூர். ஐராவதீச்சுரம் கோவிலில் இடம்பெற்றுள்ள, சிற்ப வடிவங்கள் பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தை பின்பற்றியே அமைந்திருப்பதை படங்களுடன் விவரிக்கிறது.


புதிய வீடியோ