/ மாணவருக்காக / Dictionary of Synonyms and Antonyms
Dictionary of Synonyms and Antonyms
ஆங்கில அடிப்படையைக் கற்றுத் தரும் நுால். முகவை சு.சீனிவாசன் இதற்கான பெரும் முயற்சி எடுத்து உருவாக்கிய இந்த நுால் நிச்சயம், 10ம் வகுப்பு வரை உள்ள ஆங்கிலம் பயிலும் மாணவ – மாணவியருக்கு பயன் தரும். அதிலும், ஆங்கில மொழியில் உள்ள சில தனி அம்சங்களுக்கு ஏற்ப நுாலை தொகுத்திருப்பது, ஆங்கிலம் அறிந்த பலருக்கு கூட உதவும். ஆங்கிலத்திற்கு ஆற்றிய சிறப்பான பணி என்றே கூறலாம்.