/ கதைகள் / என் நினைவெல்லாம் நீதான்!

₹ 120

வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேலை தேடி வரும் இளைஞனுக்கு ஏற்படும் காதல் அனுபவ கதை நுால். காதலித்தவளை கரம் பிடிக்க, என்னென்ன வெல்லாம் செய்கிறான் என அலசி ஆராயப்பட்டுள்ளது. படிக்கும் வயதில் ஏற்படும் காதல் பற்றி உணர்ச்சி பூர்வமாக எடுத்து சொல்கிறது. விளைவை பற்றி கவலை கொள்ளாமல், காதலித்தவனையே கரம் பிடிக்கிறாள் காதலி. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற துடிப்பில் கிடைத்த வேலையை ஏற்று கொள்கிறான் வாலிபன். பருவ வயதில் உள்ள கிளர்ச்சிகளை, உள்ளது உள்ளபடியே உரைக்கிறது. தேனிலவு மயக்கம் விடை பெற்ற பின், அதிர்ச்சி. அது இரண்டு பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. பருவ வயது பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய அருமையான புத்தகம். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை