/ மாணவருக்காக / தமிழ் மூலம் ஆங்கில இலக்கணம்
தமிழ் மூலம் ஆங்கில இலக்கணம்
ஆங்கில இலக்கண குறிப்புகளை தமிழில் விளக்கும் நுால். மொழியின் அடிப்படையை, 69 அத்தியாயங்களில் தருகிறது. எளிய உதாரணங்களுடன் மொழி பயிற்சி தரப்பட்டுள்ளது. முதலில், ஆங்கில இலக்கணம் பற்றிய பொதுவான பார்வையை தருகிறது. அதில் மொழியை புரிந்து கொள்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாக்கியங்கள், வாக்கிய அமைப்பின் வகைகள் போன்ற அடிப்படை விபரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. பொருத்தமான உதாரணங்களும் உள்ளன. ஆங்கில மொழியை, தமிழில் பயிற்சி செய்ய ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால்.– ஒளி