/ கதைகள் / என்னுள் பாதியானவளே

₹ 490

நான்கு இளம் ஜோடிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். காதலை வெளிப்படுத்த அந்த ஜோடிகள் படும்பாடு தான் கதையாக நகர்கிறது. சிவா – சக்தி தான் மெயின் ஜோடி. சிவா, போலீஸ் ஆபீஸர். சக்தியை ஒருவன் கடத்தி போய் வைத்திருந்து, ‘கெட்டுப் போனவள்’ என பரப்பி, மணமுடிக்க நினைக்கிறான். அதனால் மனம் நொந்த சக்தி தவிப்பதும், மனதை மாற்றி சிவா ஏற்றுக் கொள்வதும் கதையின் நீரோட்டமாக உள்ளது. கடத்தியவன் ஒரு காலகட்டத்தில் சக்தியிடம் மன்னிப்பு கேட்பது கதையின் உச்சம். இளம்ஜோடிகளின் சில்மிஷம் கதையை 58 அத்தியாயம் வரை நகர்த்துகிறது. நிறைய கதாபாத்திரங்கள், பல்வேறு சூழலுடன் உள்ளது. வர்ணனைகள் இன்றி உரையாடல் வழியாக அமைந்த நாவல் நுால். – சீத்தலைச் சாத்தன்


சமீபத்திய செய்தி