/ வரலாறு / சிப்பாய்ப் புரட்சியில் உயிர்த்தியாகம் செய்த விடுதலை வீரர்கள்
சிப்பாய்ப் புரட்சியில் உயிர்த்தியாகம் செய்த விடுதலை வீரர்கள்
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சிப்பாய் புரட்சியை விவரிக்கும் நுால். புரட்சியில் உயிர் தியாகம் செய்ததை ஆதாரத்துடன் விளக்குகிறது.சிப்பாய் புரட்சிக்கு முன், 1806ல் வேலுாரில் நடந்த எதிர்ப்பு பற்றி குறிப்பிடுகிறது. வீரர்களின் வரலாற்றை விளக்குகிறது. புரட்சிக்கு வித்திட்ட நானா சாகிப் மரணத்தில் உள்ள மர்மத்தை சுட்டுகிறது. புரட்சியில் முன்னணியில் நின்ற தாந்தியா தோபே வரலாற்றை விரிவாகக் கூறுகிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு வழிகாட்டும் நுால்.– பேராசிரியர் ரா.நாராயணன்