/ வரலாறு / பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி

₹ 150

புதுச்சேரி வரலாற்றை எடுத்துரைக்கும் நுால். நிர்வாகம், கட்டமைப்பின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி வரலாறு, பிரான்ஸ் நாட்டினர் வருகை, குவனர்கள், விடுதலைப் போராட்டம், துணுக்கு செய்திகள் என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. வளர்ச்சியை செயல்படுத்தியவர்கள் பற்றிய குறிப்புகள் விபரமாக தரப்பட்டுள்ளன.இறுதியில் வியப்பூட்டும் செய்திகள், துணுக்கு வடிவில் தரப்பட்டுள்ளன. எளிய நடையில் அமைந்த வரலாற்று நுால்.– ராம்


புதிய வீடியோ