/ வாழ்க்கை வரலாறு / பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்

₹ 320

சட்டமேதை அம்பேத்கரின் பன்முக திறனை தொகுத்து தந்துள்ள நுால். அம்பேத்கரின் சமூக கருத்து, சமகால சான்றோர் புகழுரை, பிற்கால அறிஞர் பாராட்டுரை என பகுத்து வழங்கப்பட்டுள்ளது. அம்பேத்கரின் மாணவப் பருவம், கல்வி பெருமை, அறிவாற்றல், பொருளாதார சீர்திருத்த சிந்தனைகள், எழுத்தாற்றலை விரிவாக தருகிறது. சமத்துவமான சமூகத்தை கட்டமைப்பதில் செய்த அயராத பங்களிப்புகளால் தனித்துவம் மிக்க தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பதை நிறுவுகிறது. அம்பேத்கரின் பகுத்தறிவு கோட்பாடு, பெண்ணிய சிந்தனைகள் பற்றியும் உரைக்கிறது. இளைஞர்கள் படிக்க வேண்டிய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை