/ சட்டம் / க்ரீன் கார்ட்: அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது எப்படி?
க்ரீன் கார்ட்: அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது எப்படி?
மிகச்சிறந்த அறிவியல் ஆய்வகங்களையும் கல்வியகங்களையும் உடைய நாடு அமெரிக்கா. அங்கு படிப்பது, பணியாற்றுவது, குடியேறுவது தான் பலரின் கனவு. ஆனால், விண்ணப்பங்களில் செய்யும் சிறு தவறுகளால் விசாவை தவறவிட்டு விரக்தி அடைவோர் பலர். அமெரிக்காவுக்கு என்னென்ன விசாக்கள் உள்ளன, அவற்றுக்கான நடைமுறைகள் என்ன, எப்படி நிரந்தர குடியுரிமை பெறுவது என்பதை இந்த சிறுநுால் விளக்குகிறது.