/ ஆன்மிகம் / GURU VIJAYEENDRA THE INVINCIBLE SAINT (PART –1)
GURU VIJAYEENDRA THE INVINCIBLE SAINT (PART –1)
பக்கம்: 320. ஸ்ரீவிஜயேந்திரர், ஸ்ரீராகவேந்திரரின் பரமகுரு. அதாவது ஸ்ரீராகவேந்திரரின் குருவின் குரு, ஆலயங்கள் 64லிலும் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் அந்த 64க்களிலும் தலையாய நிபுணர்களை வீழ்த்தி, வெற்றி பெற்று புகழுடன் விளங்கியவர். சன்னியாசியாக வாழ்க்கைக்குள் நுழைதல், அவரது மகிமைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மாத்வ அன்பர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம் இந்த நூல்.