/ மருத்துவம் / இதயம் இதமாய் இயங்க...
இதயம் இதமாய் இயங்க...
பக்கம்: 200, முன்னைப் போல் இல்லாமல் இப்போது, மக்களிடையே இதயத்தைப் பற்றியும் இதய நோய்களைப் பற்றியும் அறிந்துகொள்ளும ஆவல் அதிகரித்திருக்கிறது அப்படிப்பட்டவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு ஆகியவற்றிற்கான காரணங்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள், பராமரிப்பிற்கான வழிவகைகள் – ஏராளமான மருத்துவ விளக்கங்கள் ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. நிறைய வரைபடங்களுடன் விளக்கமளித்துள்ளது பாராட்டத்தக்கது. (வரை படங்கள் இன்னும் சற்று தெளிவாக இருந்திருக்கலாம்).