/ பெண்கள் / இந்திய விண்வெளியின் சாதனைப் பெண்கள்

₹ 150

விண்வெளியில் சாதனை படைத்துள்ள இந்திய பெண்களின் பெருமை பேசும் நுால். பெண் விஞ்ஞானிகள் பற்றிய சுருக்க விபரம், கட்டுரைகளாக தரப்பட்டுள்ளன. அறிவியல் பெண்மணிகள் என அறிமுகத்துடன் துவங்குகிறது. தமிழ் இலக்கியங்களில் பெண் விஞ்ஞானிகள் குறித்த வரலாற்று தொடர்ச்சியை சொல்கிறது. ஒவ்வொரு அறிஞர் பற்றியும் தனித்தனியாக விளக்கக் குறிப்புகள் உள்ளன.இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் சாதனை படைத்து வருவோர் குறித்தும் விபரமாக தரப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் பற்றிய குறிப்புகள் பொருத்தமான படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்து வரும் பெண் விஞ்ஞானிகள் குறித்த தகவல்களை தரும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை