/ சட்டம் / இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
எளிய நடையில் இந்திய அரசியல் உரிமை சட்டத்தை கருத்து மாறாமல் அறிமுகம் செய்யும் நுால். சிறிய துணை தலைப்புகளில் சிறப்பாக விதிகளை எடுத்துரைக்கிறது.மத்திய அரசின் செயல்பாடு, குடியுரிமை, அதிகாரங்கள், சமத்துவ உரிமை என, விதிகள் அனைத்தும் புரியும் வகையில் தரப்பட்டுள்ளன. சட்ட புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எண்கள் மாறாமல் உள்ளன. அடிப்படை விதிகளில் உள்ள கருத்துகள் அப்படியே தரப்பட்டுள்ளன. மக்களாட்சி மாண்பை காக்கும் சட்ட நுால்.– மதி