/ பெண்கள் / நாம் சத்திய நெறியில் வாழ்வது நாட்டிற்கும் நல்லது!

₹ 200

தர்மம் அழிந்து கொண்டே போகின்றதே என்ற ஏக்கத்தில் சத்திய நெறிகளைக் கூறும் நுால். பெண் கோழியைக் காப்பாற்ற சேவல் கூடவே இருக்கும். பெண்கள் மிகுதியாகப் பேசினால், குடும்பம் விரிசலாகும் என்கிறது. அமைதியான பெண்கள் பேச்சு குடும்பத்தை அரவணைக்கும் என சுட்டிக்காட்டுகிறது.விட்டுக் கொடுக்காத நட்பும், உறவும் உயிர்காக்க உதவுகிறது. பொய் இல்லாத குடும்பம் தான் அழகு தரும் என்கிறது. மரியாதையில் ஏற்றம்- இறக்கம் கூடாது என உணர்த்துகிறது. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம் என்பதன் விளக்கமும், திருடனாயிருந்து முனிவரான வால்மீகியின் கதையும் சுவையாக உள்ளன.– முனைவர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை