/ மாணவருக்காக / இது உங்களுக்கானதா பாருங்கள்!
இது உங்களுக்கானதா பாருங்கள்!
இன்றைய மாணவர்களே நாளைய நாட்களை முடிவு செய்பவர்கள். அவர்கள் தேர்ந்தெடுக்க வேலைவாய்ப்பு, சுய தொழில் வாய்ப்பு உள்ள பல்வேறு துறைகளைப் பற்றியும், என்றென்றும் அடிப்படை தேவையுள்ள துறைகளைப் பற்றியும், அவற்றின் அற்புத செயல்பாடுகளைப் பற்றியும் எளிய நடையில், படங்களுடன் பயிற்றுவிக்கிறது இந்நுால்.