/ கதைகள் / ஜாதவின் மொலாய் காடு

₹ 145

பிரம்மபுத்திரா நதியின் வெள்ளப்பெருக்கால், மஜீலி தீவின் காடுகள் அழிந்து, வெண் மணல்மேடு உருவாகி, உயிரற்று போனது. அப்பகுதியில், ஜாதவ் பயேங் மரங்களை நட்டு, உயிரியலை மீட்டார். அவரின் கதை தமிழ், ஆங்கிலத்தில், படங்களுடன் இடம்பெற்றுள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை