/ ஜோதிடம் / ஜோதிட கிரக சிந்தாமணி

₹ 500

நட்சத்திரம், ராசி, கிரகங்கள் பற்றிய பழமையான ஜோதிட நுால். புதன், குரு, சுக்கிரனுக்கான திரிபூஜை, சட்பூஜை அறியத் தருகிறது. நட்பு, ஆட்சி, உச்சம், பகை, நீசத்தை விளக்குகிறது. பஞ்ச பூத படலத்தில் ஓரறிவு, ஊர்வன, தவழ்வன, நடப்பன, கிடப்பனவற்றுக்கு விளக்கம் உள்ளது. தெருட்சி படலம், நட்சத்திர பலன், ராசி பலன்களை அறிவிக்கிறது. ஜாதகப் படலம், லக்கின பாவம், ஆக்கினை அவயம், நஷ்ட ஜாதகம், லக்கின பலன்கள் கூறப்பட்டுள்ள நுால்.– முனைவர் கலியன் சம்பத்து


முக்கிய வீடியோ