/ ஜோதிடம் / ஜோதிடக் கலைக் களஞ்சியம்
ஜோதிடக் கலைக் களஞ்சியம்
ஜோதிடக் கலையில் ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பொருளையும், விதிமுறையையும் நன்கு அறிந்தால் மட்டுமே பலன்களை துல்லியமாக கணிக்க முடியும். அதற்கு வழிகாட்டுகிறது இந்த நுால்.முக்கிய ஜோதிட புத்தகங்கள் பற்றிய பட்டியல் முதலில் தரப்பட்டு உள்ளது. என்ன நோய்களுக்கு எந்த கிரகம் காரணம் என்பது பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளை குறிக்கும் ராசிகள் குறித்த விரிவான தகவலும் உள்ளது. கர்ம வினை தீர்க்க வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. காதல் வசப்படும் ராசிகள் பற்றிய தகவலும் தரும் நுால்.– கிருஷ்ணன்




