/ கதைகள் / காதல் வழியும் கோப்பை (சிறுகதைகள்)
காதல் வழியும் கோப்பை (சிறுகதைகள்)
அன்றாட வாழ்வின் அபத்தங்களையும், விசித்திரங்களையும் பேசுகின்றன, யுவகிருஷ்ணாவின் கதைகள். மனிதர்கள் தங்கள் ஆசைகளுக்காகவும், கனவுகளுக்காகவும் உருவாக்கிக்கொள்ளும் வழிமுறைகளை அங்கதத்துடன், சுவாரசியத்துடனும் சொல்கின்றன இந்தக் கதைகள்.