/ யோகா / காலப்பயணத்தின் திறவுகோல் கனவு

₹ 140

கனவின் மூலம் ஆன்மாவை கட்டுப்படுத்தினால் கடந்தகால காலப்பயணம் அல்லது எதிர்கால காலப்பயணம் செய்யலாம் என கூறும் நுால். கனவு ஆய்வின் வழி ஆன்மா மற்றொரு உடலுக்குள் செல்கிறதா, மல்டிவெர்ஸ்க்கு செல்கிறதா என விளக்குகிறது. கனவு கோட்பாடுகள் பற்றியும், உறக்க நிலை பற்றியும் கூறுகிறது. வேத விஞ்ஞானமும், ஆன்மிகமும் அறிவியலை விட மேம்பட்டது என்கிறது. கனவு, தியானம், தவம் பற்றி விரித்துரைக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை