/ கதைகள் / கல்கியின் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களின் சுருக்கம்

கல்கி எழுதிய பிரமாண்ட வரலாற்று நாவலான, ‘பொன்னியின் செல்வன்’ கதையின் ஐந்து பாகங்களை சுருக்கி, எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அளித்துள்ள நுால். உரையாடல், வர்ணனை தவிர்த்து, சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளது.நாவலின் ஐந்து பாகங்களில், ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு தலைப்பிட்டு, அத்தியாயங்கள்படி கதை கூறப்பட்டுள்ளது. ஐந்து பாகங்களையும் சுருக்கமாக, கோர்வையாக கூறப்பட்டுள்ளது.பல்லவர்கள், சோழர்கள் ஆட்சிக்காலம் குறித்த வரலாறுகள், வந்தியத்தேவன் குறித்த தஞ்சை கோவில் கல்வெட்டு, பழுவேட்டரையர் குறித்த செய்திகள், நாவலில் வரும் மற்ற கதாபாத்திரங்களின் இறுதிக்காலம் போன்றவை இந்த நுாலின் முடிவுரையில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. – முகில் குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை