/ வாழ்க்கை வரலாறு / கல்வி வள்ளல் காமராஜர்

₹ 150

தமிழக கல்வித்துறை வளர்ச்சி வரலாற்றை எடுத்துரைக்கும் நுால். அமல்படுத்தப்பட்ட திட்டங்களை அனுபவ பூர்வமாக விளக்குகிறது. பள்ளியில் சத்துணவு திட்ட துவக்கம், அதை நடைமுறைபடுத்திய போது ஏற்பட்ட தடைகளை தகர்த்த விதம் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் பெண் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தின் விளைவாக கடைப் பிடிக்கப்பட்ட நடைமுறைகளையும் தெளிவாக்குகிறது. முதல்வராக காமராஜர் இருந்த போது கல்வியை வளர்க்க எடுத்த நடைமுறைகளை தெரிவிக்கிறது. கல்வியில் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரின் செயல்களை எடுத்துரைக்கும் நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை