/ கவிதைகள் / கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகளில் பௌத்தத் தாக்கம்

₹ 100

நவீன வாழ்வில் பவுத்த கருத்துகளை கவிஞர்கள் எடுத்தாண்டதை கூறும் நுால். அன்பு, அறிவுத்தேடலை காவியமாக, கவிதையாக வெளிப்படுத்தியதை காட்டுகிறது. கவிஞர் தமிழ்ஒளி கவிதைகளில் பவுத்த தத்துவ தாக்கம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. அறிவு, ஆற்றல் தேடலுடன் விளங்கியோர் பவுத்தம் நோக்கி நகர்ந்தது பதிவிடப்பட்டுள்ளது. ‘புத்தர் நடந்த திசையிலே, அருள் பொங்கி வழிந்த திசையிலே, சித்தம் மகிழ்ந்து நடந்திட, ஒரு தெய்வ மனிதன் வருகிறான்’ என தமிழ்ஒளி பாட்டை சுட்டிக்காட்டி சிந்தனையை வெளிப்படுத்தும் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை