/ வரலாறு / கவின்மிகு கம்போடியா

₹ 170

வரலாறு என்பதை வெறும் ஏட்டுப்படிப்பாகக் கொள்ளாமல், தமிழகத்துடன் தொடர்பு கொண்டுள்ள நாடுகளின் வரலாற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில், கம்போடியா நாடு குறித்த தகவல்களை தரும் நுால். காம்போஜம் என்று வரலாற்றில் படித்திருப்போம். ஓ... அது தான் கம்போடியாவா என்று, இந்த நுாலைப் படித்த பிறகு விடை கிடைக்கிறது. காஞ்சிபுரத்தில் கோவில்களை கம்போடியர்கள் கட்ட உதவியதும், சிதம்பரம் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதுமான தகவல்கள் ஆச்சரியம் தருகின்றன.தமிழர் வணிகத் தொடர்பு, கடல் வழி பயணத்தில் பறவை போக்கைத் தெரிந்து நடந்தது போன்ற தகவல்கள் ஆச்சரியமூட்டுகின்றன. மிகவும் பயனுள்ள நுால்.–- தி.செல்லப்பா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை