/ கதைகள் / கெட்டது யாராலே?

₹ 120

துப்பறியும் கதை போல் அமைந்த நாவல் நுால். கதையின் நாயகி மல்லிகா. இவளுக்கு கல்லுாரி தோழி உமாவிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது; படித்ததும் அதிர்ந்து போகிறாள். அதில், தன் கணவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக எழுதி இருந்தாள். அதை தடுத்து நிறுத்த காதலனோடு பெங்களூரு செல்கிறாள் மல்லிகா. தோழியின் கணவர் சங்கர், தன் மனைவி விருப்பத்திற்காக காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறுகிறான். சங்கரின் மறுமணத்தை தடுத்து நிறுத்தப்பட்டதா... அங்கு நடந்தவை துப்பறிவது போல் விறுவிறுப்புடன் படைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறவுகளில் ஏற்படும் உளவியல் பிரச்னைக்கு தீர்வாக அமைந்துள்ள நுால். -– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை