/ இலக்கியம் / கி.ரா.நூறு தொகுதி – 2

₹ 920

கரிசல் இலக்கியம் படைத்த பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணனுடன் ஏற்பட்ட அனுபவங்களின் சாரமாக அமைந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பிற மொழிகளில் அவரைப் பற்றி வெளியான ஆக்கங்களும் இடம் பெற்றுள்ளன.இந்த தொகுப்பில், 94 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கி.ரா.,வை சந்தித்த அனுபவங்கள் சுவாரசியமாக பதிவாகியுள்ளன. பெரும்பாலும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் எழுதியவை. பல கோணங்களில் அவரது எளிமை நிறைந்த வாழ்வையும், படைப்பிலக்கியத்தின் உயிரூட்டத்தையும் வெளிப்படுத்துகின்றன.அவரது படைப்புகளில் பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டவை, விருது பெற்றவை பற்றிய குறிப்புகளும் உள்ளன. பிரபல எழுத்தாளர் பற்றி அறிய உதவும் அரிய ஆவண நுால்.– ராம்