/ வர்த்தகம் / ஜி.எஸ்.டி., பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

₹ 600

ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்தி விளக்கும் நுால். தொழில்முனைவோர், சிறு, குறு, பெருவணிகர், பட்டய கணக்கியல் மாணவர்கள், நுகர்வோர் என பலதரப்பினருக்கும் பயன் தரும் வகையில் உள்ளது. அறிமுக பக்கத்தில் சட்ட விதிகளில் கலைச்சொற்களை தந்திருப்பது வாசிப்பை எளிதாக்குகிறது. மூலச்சட்டங்கள் மட்டுமன்றி பின்னாளில் கொண்டுவந்த திருத்தங்களையும் புரிய வைக்கிறது. ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பொருந்துவோர், அதில் பதிவு செய்யும் நடைமுறை, பதிவுக்கு தேவையான ஆவணங்கள், பதிவு சான்றிதழில் மாற்றங்கள் செய்யும் வழிமுறைகளை விளக்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை