/ வரலாறு / கோஹினுார்

₹ 180

உலகின் மதிப்பு வாய்ந்த வைரத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் நுால். அது, அதிகாரத்தின் அடையாளமாக இருப்பதை காட்டுகிறது.உலக அரசியல் வரலாற்றில் ஒரு வைரக்கல்லின் அதிகார பயணம் கதையாக சொல்லப்பட்டுள்ளது. இதை கைப்பற்றுவதற்கு பேரரசுகள் செய்த முயற்சி பற்றி கூறப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் சூழ்ச்சிகளும், படுகொலைகளும் நடந்ததை அறியத் தருகிறது.கோஹினுார் வைரம் ஏன் தனித்துவமானது என விளக்கம் அளிக்கிறது. அதன் துவக்கப்புள்ளி முதல் தற்போதைய நிலை வரை எடுத்துக் கூறுகிறது. உலக வரலாற்றில் ஒரு வைரத்தின் பயணக் கதையை சொல்லும் நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை