/ கட்டுரைகள் / கூடார நாட்கள்

₹ 160

இலக்கிய சிந்தனை உட்பட, பல்வேறு பரிசுகளைப் பெற்ற ஆசிரியர், உலக சினிமா குறித்த நூல்களையும் எழுதிப் புகழ்பெற்றவர். பல்வேறு காலங்களில், பல்வேறு தலைப்பு­­­­களில் வெளிவந்த, அரிய ஆய்வுத் தகவல்கள் கொண்ட படைப்பு. சேலம் அருகே ஆட்டையாம் பட்டியில் வாழ்ந்த காளாங்கூளன் மலைக்குகைகளில் வசித்த கொள்ளையன், அதனடிப்படையில் "மலைக்கள்ளன் திரைப்படம் வந்தது என்று விளக்கும் தகவல் சிறப்பாக உள்ளது.


சமீபத்திய செய்தி